தமிழ் நேற்றுப் பிறந்த யின் அர்த்தம்

நேற்றுப் பிறந்த

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் எரிச்சலோடு கூறும்போது) வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்த.

    ‘நேற்றுப் பிறந்த பயல், எனக்குப் புத்தி சொல்கிறாயா?’
    ‘இருபது வருடமாக இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். நேற்றுப் பிறந்தவனெல்லாம் எனக்கு வேலை கற்றுத்தருகிறான்!’