தமிழ் நோக்கி யின் அர்த்தம்
நோக்கி
இடைச்சொல்
- 1
‘(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) பார்த்த நிலையில்’ என்ற பொருள் தரும் இடைச்சொல்; ‘இலக்காகக் கொண்டு’.
‘விளக்கின் முகத்தைக் கிழக்கு நோக்கி வை’‘ஏவுகணை விண்ணை நோக்கிப் பாய்ந்தது’‘அவன் திரும்பி வீட்டை நோக்கி நடந்தான்’‘சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினான்’