தமிழ் நோயாளி யின் அர்த்தம்

நோயாளி

பெயர்ச்சொல்

  • 1

    நோய் உடைய அல்லது நோய்வாய்ப்பட்ட நபர்.

    ‘அவர் எப்போதும் நோயாளிதான்’
    ‘மருத்துவர் நோயாளியிடம் கனிவாகப் பேசினார்’