தமிழ் நோல் யின் அர்த்தம்

நோல்

வினைச்சொல்நோற்க, நோற்று

  • 1

    (நோன்பை) மேற்கொள்ளுதல்.

    ‘அம்மா மார்கழி நோன்பு நோற்றாள்’
    ‘முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு நோற்பார்கள்’