நை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நை1நை2

நை1

வினைச்சொல்நைய, நைந்து, நைக்க, நைத்து

 • 1

  (துணி) இற்றுப் போதல்; நூல்நூலாகப் பிரிதல்.

  ‘கால்சட்டை நைந்திருக்கிறது’
  ‘காய்ச்சலுக்குப் பிறகு நைந்துபோன பழந்துணி போல் கிடக்கிறார்’
  உரு வழக்கு ‘நைந்த உள்ளம்’

நை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நை1நை2

நை2

வினைச்சொல்நைய, நைந்து, நைக்க, நைத்து

 • 1

  (துணியை) நையச் செய்தல்.

  ‘கல்லில் அடித்துத் துணியை நைத்துக்கொண்டுவந்திருக்கிறாயே’

 • 2

  நசுக்குதல்.

  ‘இயந்திரம் விரலை நைத்துவிட்டது’