தமிழ் நையப்புடை யின் அர்த்தம்

நையப்புடை

வினைச்சொல்-புடைக்க, -புடைத்து

  • 1

    (ஒருவரை) கடுமையாக அடித்தல்.

    ‘பிடிபட்ட திருடனை ஊர் மக்கள் நையப்புடைத்துக் காவலரிடம் ஒப்படைத்தார்கள்’