தமிழ் நையாண்டிமேளம் யின் அர்த்தம்

நையாண்டிமேளம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி முதலியவற்றுக்கு வாசிக்கப்படும்) ஒரு வகை மேளம்.