தமிழ் பீ யின் அர்த்தம்

பீ

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (மனித) மலம்; (பூனை, நாய், கோழி போன்றவற்றின்) கழிவுப் பொருள்.