தமிழ் பக்கவாதம் யின் அர்த்தம்

பக்கவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (விபத்து அல்லது நோயின் காரணமாக மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு) உடலின் ஒரு பகுதி அசைக்க முடியாதபடி செயலிழந்துவிடும் நிலை.