தமிழ் பகடைக்காய் யின் அர்த்தம்

பகடைக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (காய்களைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில்) விளையாடுபவர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும், புள்ளிகள் குறிக்கப்பட்ட ஆறு பக்கங்கள் உடைய, உலோகத்தால் அல்லது மரத்தால் ஆன சிறு துண்டு; தாயக் கட்டை.

    உரு வழக்கு ‘உங்களுடைய சண்டையில் என்னைப் பகடைக்காய் ஆக்காதீர்கள்’