தமிழ் பகல் வாழ்வி யின் அர்த்தம்

பகல் வாழ்வி

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    இரவு நேரத்தில் உறங்கி, பகல் நேரத்தில் மட்டும் இரை தேடுதல் முதலிய பிற செயல்களைச் செய்யும் உயிரினம்.