தமிழ் பகவத் கீதை யின் அர்த்தம்

பகவத் கீதை

பெயர்ச்சொல்

  • 1

    (மகாபாரதத்தில்) போர்க்களத்தில் அர்ச்சுனனுக்குக் கண்ணன் செய்த உபதேசங்களின் தொகுப்பு.

    ‘பகவத்கீதை இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது’