தமிழ் பகிர்ந்துகொள் யின் அர்த்தம்

பகிர்ந்துகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (அனுபவம், மகிழ்ச்சி, துக்கம் முதலியவற்றைப் பிறருடன்) பரிமாறிக்கொள்ளுதல்.

    ‘எழுத்தாளன் தன் அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள எழுதுகிறான்’
    ‘உறுப்பினர்களின் வருத்தத்தைத் தானும் பகிர்ந்துகொள்வதாக அமைச்சர் கூறினார்’