தமிழ் பகிர்மானம் யின் அர்த்தம்

பகிர்மானம்

பெயர்ச்சொல்ஒன்றை

  • 1

    பகிர்ந்துகொள்ளும் முறை; பங்கீடு.

    ‘மின் பகிர்மானத்தைச் சீரமைக்க வேண்டியது அவசியம்’