தமிழ் பங்காதாயம் யின் அர்த்தம்

பங்காதாயம்

பெயர்ச்சொல்

  • 1

    கூட்டு வியாபாரத்தில் ஒருவர் செய்துள்ள முதலீட்டுக்கு உரிய லாபத்தின் பங்கு.