தமிழ் பங்காற்று யின் அர்த்தம்

பங்காற்று

வினைச்சொல்பங்காற்ற, பங்காற்றி

  • 1

    பங்களிப்புச் செய்தல்.

    ‘தமிழ் மொழிக்குப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முக்கியப் பங்காற்றியிருக்கிறார்’