தமிழ் பங்கு காட்டு யின் அர்த்தம்
பங்கு காட்டு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (சொத்தில்) பங்கு தருதல்.
‘மரணசாசனத்தில் தன் வளர்ப்புப் பிள்ளைக்கும் பங்கு காட்டி அவர் எழுதியிருக்கிறார்’
இலங்கைத் தமிழ் வழக்கு (சொத்தில்) பங்கு தருதல்.