தமிழ் பச்சாதாபப்படு யின் அர்த்தம்

பச்சாதாபப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    இரக்கத்தின் காரணமாகப் பரிவு காட்டுதல்.

    ‘என் மேல் பச்சாதாபப்பட்டு இரண்டு வேட்டியும் சட்டையும் வாங்கித் தந்தார்’