தமிழ் பச்சைகட்டு யின் அர்த்தம்

பச்சைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (நடப்பட்ட நாற்று) புது வேர் விட்டு, தழைத்துப் பச்சையாக மாறுதல்.

    ‘மேலுரம் போட்டதும் பயிர் பச்சைகட்டத் தொடங்கிவிட்டது’