தமிழ் பச்சைகுத்து யின் அர்த்தம்

பச்சைகுத்து

வினைச்சொல்-குத்த, -குத்தி

  • 1

    கரும்பச்சை நிற மையில் ஊசியைத் தொட்டுப் படம், பெயர் முதலியவற்றை உடலில் அழியாமல் இருக்கும்படி குத்திப் பதிய வைத்தல்.

    ‘முருகனின் வேல் அவனுடைய நெஞ்சில் பச்சைகுத்தப்பட்டிருந்தது’
    ‘அவன் தன் கட்சிச் சின்னத்தைக் கையில் பச்சைகுத்தியிருந்தான்’