தமிழ் பச்சைப்புண் யின் அர்த்தம்

பச்சைப்புண்

பெயர்ச்சொல்

  • 1

    ஆறாத புண் அல்லது காயம்.

    ‘புண் ஆறாமல் பச்சைப்புண்ணாகவே இருக்கிறது’
    ‘அவன் எனக்குச் செய்த துரோகம் பச்சைப்புண்ணாய் நெஞ்சில் வலிக்கிறது’