தமிழ் பச்சைவிளக்கு யின் அர்த்தம்

பச்சைவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (போக்குவரத்தில்) வாகனம் செல்லலாம் என்பதைப் பச்சை நிற ஒளி மூலம் அறிவிக்கும் விளக்கு.