பசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசி1பசி2

பசி1

வினைச்சொல்பசிக்க, பசித்து

 • 1

  (ஒருவருக்கு) உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்.

  ‘குழந்தைக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் அழுகிறது’

பசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசி1பசி2

பசி2

பெயர்ச்சொல்

 • 1

  உணவு உண்ண வேண்டும் என்கிற உணர்வு.

  ‘பசி தாங்காமல் குழந்தை அழுதது’

 • 2

  அதிக நாட்டம்; மிகுந்த விருப்பம்.

  ‘அறிவுப் பசி’
  ‘காமப் பசி’