தமிழ் பஞ்சடை யின் அர்த்தம்

பஞ்சடை

வினைச்சொல்பஞ்சடைய, பஞ்சடைந்து

  • 1

    (பசி, மயக்கம் போன்றவற்றால்) கண் பார்வை திடீரென்று மங்குதல் அல்லது காது அடைத்தல்.

    ‘பசியில் கண்கள் பஞ்சடைந்து இருண்டுவிட்டன’