தமிழ் பஞ்சபட்சி சாஸ்திரம் யின் அர்த்தம்

பஞ்சபட்சி சாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய பறவைகள் எழுப்பும் ஒலிகளை வைத்துப் பலன் சொல்லும் சோதிட முறை.