தமிழ் பஞ்சமுக வாத்தியம் யின் அர்த்தம்

பஞ்சமுக வாத்தியம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    கோயில்களில் பூஜையின்போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.