தமிழ் பஞ்சாங்கம் யின் அர்த்தம்

பஞ்சாங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    வானியல் அடிப்படையில் கிரகங்களின் நிலை, நாள், நட்சத்திரம், திதி போன்ற விபரங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் நூல்.