தமிழ் பஞ்சாட்சரம் யின் அர்த்தம்

பஞ்சாட்சரம்

பெயர்ச்சொல்

  • 1

    (சிவ வழிபாட்டில்) ‘நம சிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரம்.