தமிழ் பஞ்சாமிர்தம் யின் அர்த்தம்

பஞ்சாமிர்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்) வாழைப்பழம், தேன், நெய், சர்க்கரை, திராட்சை முதலியவற்றைச் சேர்த்துச் செய்த இனிப்புச் சுவை மிகுந்த கலவை.