தமிழ் பஞ்சாய்ப் பற யின் அர்த்தம்

பஞ்சாய்ப் பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    (பெரும்பாலும் கவலை, கோபம் போன்ற உணர்வுகள் அல்லது வலி முதலியன) இருந்த இடம் தெரியாமல் போதல்.

    ‘குழந்தையின் சிரிப்பைப் பார்த்ததுமே கோபமெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடும்’
    ‘இந்த மாத்திரையைச் சாப்பிடு, தலைவலி பஞ்சாய்ப் பறந்துவிடும்’