தமிழ் படச்சுருள் யின் அர்த்தம்

படச்சுருள்

பெயர்ச்சொல்

  • 1

    புகைப்படத்தையோ திரைப்படத்தையோ பதிவுசெய்வதற்கான ரசாயனப் பூச்சைக் கொண்ட பட்டை வடிவச் சுருள்.