தமிழ் பட்டகம் யின் அர்த்தம்

பட்டகம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    தன் ஊடாகச் செல்லும் ஒளியைப் பல வண்ணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய (பெரும்பாலும்) கண்ணாடியால் ஆன பொருள்.