தமிழ் பட்டணம் யின் அர்த்தம்

பட்டணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பொதுவாக) நகரம்; (குறிப்பாக) சென்னை நகரம்.

    ‘பட்டணத்து நாகரிகம்’
    ‘என் பையன் பட்டணத்தில் படிக்கிறான்’
    ‘அந்தக் காலத்திலேயே பட்டணத்துக்குப் போய் மாநிலக் கல்லூரியில் படித்தவர் அவர்’