தமிழ் பட்டணம் படி யின் அர்த்தம்

பட்டணம் படி

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு வழக்கில் இருந்த) இரண்டு லிட்டர் அளவு/மேற்குறித்த அளவை அளக்கும் கலன்.