தமிழ் பட்டன் காளான் யின் அர்த்தம்

பட்டன் காளான்

பெயர்ச்சொல்

  • 1

    பொத்தான் போன்று தட்டையாகவும் வட்டமாகவும் இருக்கும், குறுகிய காம்புப் பகுதியைக் கொண்ட (உணவாகும்) ஒரு வகைக் காளான்.