தமிழ் பட்டமளிப்பு விழா யின் அர்த்தம்

பட்டமளிப்பு விழா

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகத்தில்) படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பட்டத்தை அதிகாரபூர்வமாக அனுமதித்து அதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி.