தமிழ் பட்டர் யின் அர்த்தம்

பட்டர்

பெயர்ச்சொல்

  • 1

    திருமாலுக்கு வைணவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர்.