தமிழ் பட்டினிச்சாவு யின் அர்த்தம்

பட்டினிச்சாவு

பெயர்ச்சொல்

  • 1

    உணவு கிடைக்காததால் ஏற்படும் மரணம்.

    ‘பஞ்சத்தின் காரணமாகப் பட்டினிச்சாவுகள் அதிகரித்தன’