தமிழ் பட்டிமன்றம் யின் அர்த்தம்

பட்டிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து, கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசும் மேடை விவாத நிகழ்ச்சி.