தமிழ் பட்டைக்கிடங்கு யின் அர்த்தம்

பட்டைக்கிடங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிணற்றின் தரைப் பகுதியில் சுமார் இரண்டு அடி விட்டத்தில் தோண்டப்படும் சிறிய குழி.

    ‘மழை இல்லாததனால் பட்டைக்கிடங்குக்குள்தான் தண்ணீர் நிற்கிறது’