தமிழ் படத்திறப்பு யின் அர்த்தம்

படத்திறப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பொதுவாழ்வில் பிரபலமான ஒருவர் மறைந்த பிறகு அவருடைய படத்தைத் திறந்துவைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி.

    ‘அம்பேத்கரின் படத்திறப்பு விழா பாராளுமன்றத்தில் நடைபெற்றது’