தமிழ் படர்க்கை யின் அர்த்தம்

படர்க்கை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் பேசப்படுபவரைக் குறிப்பது.