தமிழ் படலை யின் அர்த்தம்

படலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வேலியில் அமைக்கப்படும்) தட்டிக் கதவு; படல்.

    ‘படலை திறந்து கிடந்ததால் ஆடுகள் வளவுக்குள் வந்தன’