தமிழ் பீடா யின் அர்த்தம்

பீடா

பெயர்ச்சொல்

  • 1

    பாக்குத் தூளுடன் பிற வாசனைப் பொருள்களும் கலந்த வெற்றிலைச் சுருள்.