தமிழ் படிக்க வை யின் அர்த்தம்

படிக்க வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (தேவையான உதவிகள் செய்து, வசதிகள் ஏற்படுத்தி ஒருவரை) கல்வி கற்கச் செய்தல்.

    ‘வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த என்னை இந்தப் பெரியவர்தான் படிக்க வைத்தார்’
    ‘பிள்ளைகளைப் படிக்க வைக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது’