தமிழ் படிகாரம் யின் அர்த்தம்

படிகாரம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (தண்ணீரைத் தெளியவைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படும்) காரத் தன்மை கொண்ட ஒரு வேதிப் பொருள்.