தமிழ் பீடிகை யின் அர்த்தம்

பீடிகை

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கு வேண்டியதையோ தன் நோக்கத்தையோ தெளிவாகத் தெரிவிப்பதற்கு முன்) சுற்றிவளைத்துப் பேசும் பேச்சு.

    ‘‘விலைவாசி உயர்ந்துவிட்டது’ என்ற பீடிகையுடன் அவன் பேச ஆரம்பித்த உடனேயே சம்பளம் கூட்டிக் கேட்கப்போகிறான் என்று தெரிந்துவிட்டது’