தமிழ் பீடிகைபோடு யின் அர்த்தம்

பீடிகைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (தனக்கு வேண்டியதையோ தன் நோக்கத்தையோ தெளிவாகத் தெரிவிப்பதற்கு முன்) சுற்றிவளைத்துப் பேசுதல்.

    ‘பீடிகைபோடாமல் சட்டென்று விஷயத்தைச் சொல்’