தமிழ் படியாக்கம் யின் அர்த்தம்

படியாக்கம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    ஒரு விலங்கின் அல்லது தாவரத்தின் உயிரணுவை எடுத்து அந்த விலங்கு அல்லது தாவரத்தைப் போலவே அச்சாக உருவாக்கும் உயிரி தொழில்நுட்பம்.

    ‘படியாக்க முறையில் டாலி என்ற ஆட்டுக்குட்டியை விஞ்ஞானிகள் உருவாக்கினர்’