தமிழ் படி ஏறு யின் அர்த்தம்

படி ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) ஒருவருடைய வீட்டுக்குப் போதல் அல்லது வருதல்.

    ‘‘நீ இவ்வளவு பேசியதற்குப் பிறகு இனிமேல் என் வீட்டுப் படி ஏறாதே’ என்று அவனிடம் முகத்தில் அடித்தாற்போல அவர் சொல்லிவிட்டார்’